வாணியம்பாடி சார் பதிவாளர் தற்காலிக பணியிடை நீக்கம்

வாணியம்பாடி: வாணியம்பாடி சார் பதிவாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து போலி பத்திரப்பதிவு நடைபெற்று வருவதாக எழுந்த புகாரை அடுத்து சார் பதிவாளர் உமாபதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

More
>