கள்ளக்குறிச்சி மலைவாழ் கிராம மக்களில் 80% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டாரத்தில் உள்ள மலைவாழ் கிராம மக்களில் 80% பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் தொடர்பாக துணை இயக்குனர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>