திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழிலாளி உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளி பாலசுப்பிரமணி வீடு அருகே உள்ள காட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

Related Stories:

More
>