பெட்ரோல், டீசல் விலை 2 நாட்களுக்கு பிறகு உயர்வு: முறையே 31, 33 காசு அதிகரித்தது

சேலம்:  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இம் மாதத்தில் கடந்த 1ம் தேதியில் இருந்து விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக விலை உயர்த்தப்படவில்லை. நேற்றைய தினம் நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு 31காசும், டீசல் 33 காசும் அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் நேற்று பெட்ரோல் 31 காசு உயர்ந்து ரூ.104.83க்கும், டீசல் விலை 33 காசு உயர்ந்து ரூ.100.91க்கும் விற்பனையானது.

Related Stories:

More
>