சொல்லிட்டாங்க...

* கொரோனா தடுப்பூசி குறித்த பொய்யான கதைகள் மக்களின் உயிரை காப்பாற்றாது. உண்மையான தடுப்பூசி தான் உயிரை காப்பாற்றும். - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* நான் புதிய கட்சியை தொடங்குகிறேன். ஆனால், கட்சியின் பெயரை இப்போது கூற மாட்டேன். - பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்

* பாஜ ஆட்சியில் உயர்கல்வி நிலையங்கள் யாவும் சனாதன கருத்தியல் பிடிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. - விசிக தலைவர் திருமாவளவன்

* அமமுக தொடங்கப்பட்டது துரோகத்தை வீழ்த்தி, ஜெயலலிதாவின் ஆட்சியை  மீட்டெடுக்கத்தான். அதிமுகவை மீட்கும் முயற்சியில் வெற்றி பெறுவோம். - அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்

Related Stories:

More
>