முல்லை பெரியாறு அணை தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் !

சென்னை: முல்லை பெரியாறு அணை தொடர்பாக 2 மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், மழை வெள்ளத்தால் பாதித்த கேரள மக்களுக்கு உதவ தமிழ்நாடு எல்லை மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>