தேனியில் ஐம்பொன் சிலைகளை திருடியவர் கைது: 7 சிலைகள் மீட்பு

தேனி: தேனி வேதபுரி தட்சிணாமூர்த்தி கோயிலில் ஐம்பொன் சிலைகளை திருடிய ஸ்ரீநதர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, திருடப்பட்ட ஐம்பொன் சிலைகளை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.

Related Stories:

More
>