ஓமன் நாட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் பட்டியலில் கோவாக்சின் சேர்ப்பு

டெல்லி: ஓமன் நாட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் பட்டியலில் கோவாக்சின் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் தனிமைப்படுத்துதல் இல்லாமல் ஓமனில் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>