டி20உலகக்கோப்பை: இங்கிலாந்து அணிக்கு 125 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்க தேச அணி

அபுதாபி: டி20உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 125 ரன்களை வெற்றி இலக்காக வங்க தேச அணி  நிர்ணயம் செய்தது.  டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்த 124 ரன்களை குவித்தது. தற்போது இங்கிலாந்து அணி 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

Related Stories: