ஜார்க்கண்ட் மாநிலம் ஜமந்தாரவைச் சேர்ந்த கும்பலிடம் இருந்து ரூ.11.20 லட்சம் பணம் பறிமுதல்

சென்னை: ஜார்க்கண்ட் மாநிலம் ஜமந்தாரவைச் சேர்ந்த கும்பலிடம் இருந்து ரூ.11.20 லட்சம் பணம், 18 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடம் இருந்து 20 செல்போன்கள், 160 சிம்கார்டுகள், 19 வங்கிக் கணக்குகள், 4 ஸ்வைப்பிங் மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தம்பதியிடம் ரூ.13.09 லட்சம் ஜம்ந்தாரா கும்பல் மோசடி செய்துள்ளது.

Related Stories:

More
>