பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளி மதுரை நீதிமன்றத்திலிருந்து தப்பியோட்டம்

மதுரை: பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளி பாலமுருகன் மதுரை நீதிமன்றத்திலிருந்து தப்பியோடினார். மதுரை சார்பு நீதிமன்ற பணியாளர் கொடுத்த புகாரில் அண்ணாநகர் போலீசார் பாலமுருகனை தேடுகின்றனர்.

Related Stories:

More
>