அரசு ஊழியர் வைப்புத்தொகை வட்டி 7.1%ஆக நீட்டிப்பு

சென்னை: அரசு ஊழியர் வைப்புத்தொகை வட்டி 7.1%ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்புத்தொகை வட்டி விகிதம் மாற்றமில்லை. 7.1%ஆகவே தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நிர்ணயம் செய்வதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில் டிசம்பர் 31 வரை வட்டி விகிதத்தை நீட்டித்தது தமிழக அரசு.

Related Stories: