ஜார்கண்ட் போலீசால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் சென்னை எண்ணூாில் கைது

சென்னை: ஜார்கண்ட் போலீசால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் சென்னை எண்ணூாில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவோயிஸ்ட் சுகார் கஞ்ச்-வை எண்ணூா் போலீஸ் கைது செய்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் சுகார் கஞ்ச் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Related Stories:

More
>