சேலத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி நெஞ்சுவலியால் உயிரிழப்பு

சேலம்: சேலம் ஆத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி கார்த்திக்(40) நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். லாட்டரி வழக்கில் கடந்த 17-ம் தேதி கார்த்திக்கை கிச்சிபாளையம் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியதை தொடர்ந்து இன்று வெளியே வர இருந்த நிலையில் கைதி உயிரிழந்துள்ளார்.

Related Stories:

More
>