காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிவு

சேலம்: ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 35,000 கனஅடியில் இருந்து 30,000 கனஅடியாக சரிந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

Related Stories:

More
>