ராணுவ கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட அறிவிப்பு: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜூலை 2022ம் பருவத்தில் சிறுவர்கள் சேருவதற்கான நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>