சொல்லிட்டாங்க...

* மக்களின் ஆசீர்வாதத்துடன் பல மாநிலங்களில் மற்றும் ஒன்றிய அரசில் பணியாற்றும் வாய்ப்பை பா.ஜ. பெற்றுள்ளது. - பிரதமர் நரேந்திர மோடி

* இயற்கையின் சீற்றம் அதிகமாக இருக்கும் காலத்தில் மக்களை காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும்தான் இருக்கிறது. - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

* மாநில அரசு துறைகளின் செயல்பாட்டில் ஆளுநர் தலையிடுவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளவோ, அனுமதிக்கவோ முடியாது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* பெட்ரோல் ரூ.113, டீசல் ரூ.100 மற்றும் சமையல் எரிவாயு விலை ரூ.1000 என உயர்ந்துள்ளது. இதற்கு ஒன்றிய அரசின் வரி விதிப்பே காரணம். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

Related Stories:

More
>