புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வை ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>