நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு

துபாய்: டி20உலகக்கோப்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துபாய் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து நியூசிலாந்து அணி  முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories: