திண்டிவனம் கொலை வழக்கு - கணவன், மனைவிக்கு தூக்கு தண்டனை

திண்டிவனம்: திண்டிவனத்தில் சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை செய்யப்பட வழக்கில் தம்பதிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ல் வெடிகுண்டு வீசி தாய், தந்தை, தம்பி ஆகியோர் செல்லப்பட்டதில் தம்பதி கோவர்த்தனன், தீப காயத்ரி கைதானார். பெற்றோர், தம்பியை கொன்ற கோவர்த்தனன், அவரது மனைவி தீப காயத்ரிக்கு 4 தூக்கு தண்டை வித்தித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருவருக்கும் தலா 2 ஆயுள், ரூ. 3 லட்சம் அபராதம் விதித்தும் வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More
>