மருத்துவர்கள் மீதான புகாரை 6 மாதத்திற்குள் முடிப்பது தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும்.: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மருத்துவர்கள் மீதான புகாரை 6 மாதத்திற்குள் முடிப்பது தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. புகார் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைக்க தேசிய மருத்துவ ஆணையத்துக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

Related Stories:

More
>