காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் பழனியின் வங்கி லாக்கரில் ரூ.29.80 லட்சம் பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் பழனியின் வங்கி லாக்கரில் ரூ.29.80 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. லாக்கரில் இருந்த 150 சவரன் நகைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது என லஞ்ச ஒழிப்புத் துறை கூறியுள்ளது. மாவட்ட சுகாதார துணை இயக்குநர் பழனியில் அலுவலகத்தில் ஏற்கெனவே கணக்கில் வராத ரூ.1.66 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

More
>