போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஆர்யன்கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை தொடங்கியது

மும்பை.:  போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஆர்யன்கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை தொடங்கியுள்ளது. கீழமை நீதிமன்றம் மனுவை நிராகரித்த நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன்கான் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories:

More
>