முல்லைப் பெரியாறு அணை தொடர்பான ஒன்றிய நீர்வள ஆணைய ஆலோசனை கூட்டம் தொடங்கியது

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான ஒன்றிய நீர்வள ஆணைய ஆலோசனை கூட்டம் காணொலியில் தொடங்கியுள்ளது. தமிழக, கேரள அதிகாரிகள், முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழுவினர், நிபுணர் குழுவினர் பங்கேற்றுள்ளனர். ஆலோசனைக் கூட்ட முடிவுகள் அறிக்கையாக இன்று இரவு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Related Stories:

More
>