அறியாமை, தனிமையை பயன்படுத்தி குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்: ஐகோர்ட் கருத்து

சென்னை: அறியாமை, தனிமையை பயன்படுத்தி குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என ஐகோர்ட் கூறியுள்ளது. சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் ரூபன் என்பவருக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உறுதிசெய்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் தெளிவாகவும் நம்பிக்கை தரும் வகையிலும் இருந்தது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>