அரசியல் தலைவர்கள் விசாரிக்கப்படாமல் இருக்க மருத்துவர்களை மட்டும் விசாரிப்பது ஒருதலைப்பட்சமானது: பீட்டர் அல்போன்ஸ்

சென்னை: ஆளுநர் ரவி தனது வரம்பை மீறினால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயப்படமாட்டார் என பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். நிறைய அரசியல் தலைவர்கள் விசாரிக்கப்படாமல் இருக்க மருத்துவர்களை மட்டும் விசாரிப்பது ஒருதலைப்பட்சமானது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>