லக்கிம்பூரில் காரை ஏற்றி 4 விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் 16 எதிரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தகவல்

டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் காரை ஏற்றி 4 விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 16 எதிரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் சால்வே தகவல் தெரிவித்துள்ளார்.  நூற்றுக்கணக்கான விவசாயிகள் பேரணியில் பங்கேற்ற நிலையில் 23 பேர்தான் நேரில் பார்த்த சாட்சிகளா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories:

More
>