ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. ஆணையத்தில் மருத்துவக்குழுவினர் இல்லை என்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருப்பதாக அப்பல்லோ வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். 

Related Stories:

More
>