×

சவுதிஅரேபியாவின் முன்னாள் மன்னர் அப்பதுல்லாவை கொலை செய்ய இளவரசர் திட்டம்: முன்னாள் புலனாய்வு அதிகாரி தகவல்

சவுதி: சவுதிஅரேபியாவின் முன்னாள் மன்னர் அப்பதுல்லாவை கொலை செய்ய  இளவரசர் முகமது பின் சல்மான், திட்டம் தீட்டியதாக முன்னாள் புலனாய்வு அதிகாரி அல்ஜாப்ரி கூறியுள்ளார். தனது தந்தையை அரியணையில் ஏற்றுவதற்கே, இளவரசர் கொலை முயற்சியை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Prince ,King Abdullah ,Saudi Arabia , Saudi, King, Abdullah, Prince,
× RELATED வரலாற்றில் முதல்முறையாக பிரபஞ்ச...