அக்.30 சனிக்கிழமை 7-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: அக்.30 சனிக்கிழமை 7-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 2 லட்சத்திற்கும் குறைவானவர்கள் தான் 2-வது தவணை கோவாக்சின் தடுப்பூசி போட வேண்டியுள்ளது.

Related Stories:

More
>