×

சென்னை கொளத்தூரில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது

சென்னை: சென்னை கொளத்தூரில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சைக்கிள் மீது சுரேஷ் ஓட்டிச் சென்ற கார் மோதியுள்ளது. கார் மோதியதில் கணேசன், சுல்தானா மற்றும் பப்பு ஆகியோர் காயமடைந்துள்ளனர்.


Tags : Kolatur, Chennai , Man arrested for drunken driving in Kolathur, Chennai
× RELATED சென்னை கொளத்தூரில் வருமுன் காப்போம்...