×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, சவரன் ரூ.36,304-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, சவரன் ரூ.36,304-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,538-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.70.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Jewelery gold rises by Rs 80 per ounce to Rs 36,304 per ounce in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...