முதலமைச்சருக்கான பொருளாதார குழுவின் ஆலோசனைகளை அரசு திட்டங்களாக முன்னெடுக்கிறது: முதல்வர் டிவிட்

சென்னை: முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் ஆலோசனைகளை அரசு திட்டங்களாக முன்னெடுக்கிறது. திட்டங்களின் பயன்கள், உரிய பயனாளிகளுக்கு சென்று சேருவதற்கான ஆலோசனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆலோசனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

More
>