×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்து துறை அமைச்சர் பேட்டி

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதியில் 6 இடங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். வெளியூர்களில் இருந்து சென்னை நோக்கி வர 17,000 பேருந்துகள் இயக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.


Tags : Chennai ,Diwali ,Minister of Transport , Deepavali, Festival, Special Buses, Minister of Transport
× RELATED சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும்...