வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். 3 மாதங்களுக்கு பருவமழை காலம் என்பதால் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விவாதிக்கவுள்ளார்.

Related Stories:

More
>