தென் மாவட்டங்களில் ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார் சசிகலா

சென்னை: தென் மாவட்டங்களில் ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை இன்று சசிகலா தொடங்குகிறார்.இன்று சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சசிகலா, நாளை டி.டி.வி.தினகரன் மகள் திருமண வரவேற்ப்பில் பங்கேற்கிறார். சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 25 இடங்களில் தொண்டர்களை சசிகலா சந்திக்கிறார்.

Related Stories:

More
>