ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 35,000 கனஅடியாக அதிகரிப்பு

தர்மபுரி: ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 25,000 கனஅடியில் இருந்து 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கனஅடி உயர்ந்துள்ளது.

Related Stories: