அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

சென்னை: சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று  விருதுநகர் தெற்கு-வடக்கு மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த வத்திராயிருப்பு ஒன்றியக்குழுத் தலைவர் சிந்துமுருகன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலாளர் கோகுலம் தங்கராஜ் விருதுநகர் ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி ராஜசேகர் , விருதுநகர் ஒன்றிய கவுன்சிலர் சி.ஈஸ்வரன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

அப்போது டி.ஆர்.பாலு, எம்.பி, ஆர்.எஸ்.பாரதி, எம்.பி, விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு, தென்காசி எம்.பி தனுஷ் எம்.குமார், எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், அன்பகம் கலை, துறைமுகம் காஜா, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories:

More
>