மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. காஞ்சிபுரம், விருதுநகர், ராமநாதபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், நெல்லை, கடலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories:

More
>