மும்பை போதை மருந்து வழக்கில் பிரபாகர் செயில் என்ற சாட்சியின் பிரமாணப் பத்தரத்தை நிராகரிக்க முடியாது: நீதிமன்றம்

மும்பை: மும்பை போதை மருந்து வழக்கில் பிரபாகர் செயில் என்ற சாட்சியின் பிரமாணப் பத்தரத்தை நிராகரிக்க முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது. பிரபாகர் செயிலின் சாட்சியத்தை ஏற்பதற்கு தடை விதிக்க கோரிய போதை மருந்து தடுப்பு போலீசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானை விடுவிக்க லஞ்சம் பேரம் நட்த்தியதாக அதிகாரி மீது பிரபாகர் புகார் அளித்திருந்தார்.

Related Stories:

More
>