பொய் வழக்கு பதிவு செய்து தம்பதியை இன்னலுக்கு உள்ளாக்கிய காவல்நிலையத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்

திருச்சி: பொய் வழக்கு பதிவு செய்து தம்பதியை இன்னலுக்கு உள்ளாக்கிய காவல்நிலையத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி நாவல்பட்டு காவல் நிலையத்தினருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories:

More
>