தீபாவளி பண்டிகையை ஒட்டி பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

More
>