தெலுங்கானா மாநிலம் வெங்கடாபூரில் போலீசாரின் என்கவுன்ட்டரில் 3 பேர் சுட்டுக்கொலை

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் வெங்கடாபூரில் போலீசாரின் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் மாவோயிஸ்ட்டுகள் யாரும் பதுங்கி உள்ளார்களா என போலீசார் தீவரமாக தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>