சசிகலாவுடன் அதிமுகவினர் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது என கூறியவரும் ஓபிஎஸ் தான்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: சசிகலாவை கட்சியில் சேர்க்கக்கூடாது என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். சசிகலாவுக்கு எதிரான தீர்மானத்தில் ஓ.பன்னிர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகளும் கையெழுத்திட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சசிகலாவுடன் அதிமுகவினர் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது என கூறியவரும் ஓபிஎஸ் தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>