பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூரில் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க பாரிவேந்தர் எம்.பி. அறிவுறுத்தல்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூரில் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க பாரிவேந்தர் எம்.பி. அறிவுறுத்தியுள்ளார். திருச்சி - சென்னை சாலையில் கட்டப்படும் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>