சென்னை மட்டுமல்லாது அனைத்து மாநகராட்சிகளிலும் மரங்கள் நடும் பணியை தொடங்குவோம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: சென்னை மட்டுமல்லாது அனைத்து மாநகராட்சிகளிலும் மரங்கள் நடும் பணியை தொடங்குவோம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். வருங்காலத்தில் மக்களுக்கு குடிநீர் வழங்க தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>