கே.வி.பி.ஒய். தேர்வை வட்டார மொழிகளில் நடத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை : கே.வி.பி.ஒய். தேர்வை வட்டார மொழிகளில் நடத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கும் வரை நவம்பர் 7-ம் தேதி நடக்கும் தேர்வை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கே.வி.பி.ஒய். தேர்வு அறிவியல் முனைப்பு  கொண்ட மாணவர்களுக்கு நடத்தப்படும் தகுதி தேர்வு ஆகும்.

Related Stories:

More
>