ஒரே நேரத்தில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

வாரணாசி: ஒரே நேரத்தில் 9 புதிய மருத்துவக்  கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் ஏழைகளுக்கு மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதே மத்திய அரசின் நோக்கம் என தெரிவித்தார்.

Related Stories:

More
>