பழனியில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது

திண்டுக்கல்: பழனி தேவஸ்தானம் தங்கும் விடுதியில் ஐஏஎஸ் அதிகாரி என கூறி தங்குவதற்கு இடம் கேட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஐஏஎஸ் அதிகாரியான நாகை குமாரிடமிருந்து சைரன் பொருத்தப்பட்ட கார், போலி அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>