இந்திய கடற்படையின் 6 கப்பல்கள் இலங்கை பயணம்

டெல்லி: இந்திய கடற்படையின் 6 கப்பல்கள், நான்கு நாள் கூட்டுப் பயிற்சிக்காக இலங்கை பயணம் செய்கிறது. கொழும்பு, திரிகோணமலையில் இரு நாட்டு கடற்படையினரும் இணைந்து பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: